ENDRUM

ENDRUM
BREAKE THE CODES OF SUCESS

Saturday, September 11, 2010

endrum

கனவு இல்லம்
டார்லிங் , எனக்கு ஒரு ஆசை இந்த படத்தை பார்த்திகளா , எனக்கு கூட தண்ணிரில் மிதக்குர வீடுல இருக்குனும் என்று ஆசை
இந்த படத்தை பாரு செல்லம் .....
எனக்காக இது மாதிரி கடல்நீர் வீடு கட்டி தருவீர்களா
நாம் இருவரும் நம் கனவு இல்லமான கடல்நீர் வீட்டின் மூலமாக இந்த உலகத்தை
சுற்றிவர வேண்டும்
இடி மின்னல் புயல் சுனாமி எது வந்தாலும் நம் கனவு கடல் இல்லத்தை அளிக்க முடியாது ஏன் என்றால் அது அன்பால் கட்டிய வீடு இந்த உலகம் இருக்கும் வரை நம் கனவு இல்லமும் உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கும்    

லவ் யு டா